Breaking News

டிகிரி படித்தவர்கள் வழக்கறிஞர் ஆக விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
3 ஆண்டு சட்டபடிப்புக்கு விண்ணப்பிக்கலாம் : நீங்களும் வழக்கறிஞர் ஆகலாம்

 
3 ஆண்டு சட்டபடிப்புக்கு செப்டம்பர்  30 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு

  


கல்விதகுதி: 

ஏதேனும் ஒரு டிகிரி


  3 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க 



விண்ணப்பிக்க கடைசி தேதி  

18.11.2020

Give Us Your Feedback