அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி: புதுச்சேரி அரசு உத்தரவு
அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி: புதுச்சேரி அரசு உத்தரவு
புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை அக்டோபர் 31 வரை நீட்டிப்பு செய்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்
அதே சமயம் மாநில மக்களுக்கு சில் தளர்வுகளையும் அறிவித்துள்ளார் அதில்
அதில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 5ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் மாணவர்கள் சந்தேகம் இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வரலாம்
மேலும் 9 ம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 12ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். எனவும் அறிவிக்கபட்டுள்ளது
மேலும் அக்டோபர் 15ந்தேதி முதல்
- விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் குளம்
- 50 சதவீத பார்வையாளர்களுடன் சினிமா திரையரங்குகள் ]
- பொழுது போக்கு பூங்காக்கள்,
- சுற்றுலாத்தளங்கள்
- மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் திறக்க அனுமதி அளிக்கபட்டுள்லது
மேலும் அனைத்து கடைகளும் தனியார் அலுவலங்களும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது..
Tags: இந்திய செய்திகள்