அமெரிக்காவில் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாய் மற்றும் குழந்தையின் காலடி சுவடுகள் கண்டெடுப்பு
அட்மின் மீடியா
0
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள ப்ளேயா ஏரி படுக்கையில் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் காலடி சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த காலடி தடங்கள் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதனின் மிக நீண்ட புதைபடிவ காலடி தடம் என்றும் மேலும் அநேகமாக அவர் ஒரு தாயாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அவர் ஒரு இளம் வயது ஆண் மற்றும் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் கால் தடங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன
மேலும் அந்த கால் தடம் சுமார் 2 கி.மீ.க்கு மேல் இருப்பதையும் கண்டு பிடித்துள்ளனர் கண்டறிந்தனர்.
Tags: வைரல் வீடியோ