Breaking News

10,+2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை 28 ம்தேதி வெளியிடப்படும் ரிசல்ட் பார்க்க

அட்மின் மீடியா
0

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

10ம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் அதே போல் +2 ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளும் நாளை வெளியிடப்படும்எனவும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் அக்.29-ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

 


தேர்வு முடிவுகளை பார்க்க:

 

http://www.dge.tn.gov.in/ 

 


https://apply1.tndge.org/senior-secondary-regular-provisional-marksheet-27102020 

 

https://apply1.tndge.org/dge-result-list

மேலும் விடைத்தாள் நகல்பெறவும், மறுகூட்டலுக்கும்  நவம்பர் . 3,4 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு.

 


 

 

மேலும் விவரங்களுக்கு:


 https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1603804686.pdf

 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback