FACT CHECK: மும்மையில் சாலையின் நடுவே ஆக்கரமித்து கட்டபட்டுள்ள மசூதி என ஷேர் செய்யப்படும் புகைபடத்தின் உண்மை என்ன...
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பா.ஜ.கவிற்கு ஆதரவாக சிவசேனாவிற்கு எதிராக குரல் கொடுத்ததால் சாலையில் ஒரு அடி ஆக்கிரமித்து இருந்ததாக கூறி நடிகை கங்கணாராணவத் அலுவலக முகப்பை இடித்த மும்பை மாநகராட்சி சாலையில் நடுவில் உள்ள இந்த கட்டிடடத்தை இடிக்குமா என்று பலரும் ஒரு புகைபடத்தை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
மும்பையில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மசூதி என பரப்பப்படும் அந்த மசூதி மும்பையில் இல்லை ஆனால்
பலரும் ஷேர் செய்யும் அந்த மசூதி புகைப்படம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் உள்ள சாகர் எனும் பகுதியில் அமைந்து உள்ளது
மசூதியை சுற்றி சாலைகள் அமைக்கப்பட்டு இருப்பதையும் மசூதி ஒரு ரவுண்டானா பகுதி போன்று தோன்றுவதை கீழ் உள்ள வீடியோவில் இருக்கும் மேலும் அந்த மசூதியை பற்றி தேடும் போது அந்த மசூதி தற்போது கட்டபட்டதும் அல்ல மிகவும் பழமையான மசூதி ஆகும் அந்த மசூதி யை சுற்றிதான் சாலைகள் அமைத்துள்ளார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி