மும்பை அடுக்குமாடி கட்டிட விபத்து இடிபாடிகளில் சிக்கிய ஒருவரை உயிருடன் மீட்கும் வீடியோ
அட்மின் மீடியா
0
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள பிவாண்டி பகுதியில் உள்ள படேல் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது.
விபத்தை தொடர்ந்து, மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.இடிபாடுகளில் சிக்கியிருந்த 25 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடிகளில் சிக்கிய ஒருவரை உயிருடன் மீட்கும் வீடியோ
Watch | One more person rescued from under the debris at the site of #Bhiwandi building collapse incident
— NDTV (@ndtv) September 21, 2020
Updates here: https://t.co/Kwq6khVPM2 pic.twitter.com/EXmODLBVvM
Tags: வைரல் வீடியோ