அமீரகத்தில் கொரானா விதிமுறை மீறுபவர்களுக்கான அபராத பட்டியல்
அட்மின் மீடியா
0
தற்போது அமீரகத்தில் கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள்
நீக்கப்பட்டுள்ளது
ஆனால் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
கடைகள் அல்லது பிற இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் தனிநபருக்கு 3,000 திர்ஹம் அபராதமும், நிறுவனங்களுக்கு 5,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும்
வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் முக கவசம் அணிய தவறினால் 3000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்
https://www.khaleejtimes.com/coronavirus-pandemic/coronavirus-full-list-of-updated-fines-for-violating-covid-19-measures-in-uae--1

விதிமுறைகள் மீறி கூட்டமாக ஒன்று கூடினால் அதனை ஏற்பாடு செய்தவருக்கு
10,000 திர்ஹம் மற்றும் அதில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும்
5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்
கடைகள் அல்லது பிற இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் தனிநபருக்கு 3,000 திர்ஹம் அபராதமும், நிறுவனங்களுக்கு 5,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும்
வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் முக கவசம் அணிய தவறினால் 3000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்
வேலை
செய்யும் இடங்கள் மற்றும் அலுவலகங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால்
நிறுவனத்திற்கு 5,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஊழியருக்கு 500 திர்ஹம்
அபராதம் விதிக்கப்படும்
வீட்டு தனிமைப்படுத்தலின் போது கடைபிடிக்கவேண்டிய விதிகளை மீறினால் 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்
கொரோனா பரிசோதனை செய்ய மறுத்தால் 5,000 திர்ஹம்அபராதம் விதிக்கப்படும்
https://www.khaleejtimes.com/coronavirus-pandemic/coronavirus-full-list-of-updated-fines-for-violating-covid-19-measures-in-uae--1
Tags: வெளிநாட்டு செய்திகள்