Breaking News

சசிகலா வருகிற ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆவார் : பெங்களூர் சிறைத்துறை தகவல்!!

அட்மின் மீடியா
0
அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை சசிகலா விடுதலை ஆவார் என பெங்களூர் சிறை நிர்வாகம்  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்


பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் சசிகலா விடுதலை குறித்து ஆர்.டி.ஐ. மூலம் கேட்டு இருந்தார்.

அதற்க்கு பெங்களூர் சிறைதுறை  அளித்த பதிலில்  சசிகலா அவர்கள் ஜனவரி 27ம் தேதி  விடுதலையாவதாக  தகவல் அளித்துள்ளது.



மேலும் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை எனவும் ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டி ஆக வேண்டும் என்றும் அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் எனவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்







Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback