மதுரை To துபாய் இடையே தினமும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை : புக்கிங் தொடக்கம்..!!
அட்மின் மீடியா
0
மதுரை, துபாய் இடையே தினமும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை : புக்கிங் தொடக்கம்..!!
மதுரைக்கும் துபாய்க்கும் இடையே தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த தினசரி சர்வதேச விமான சேவை, வரும் செப்டம்பர் மாதம் 10 ம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்