Breaking News

சென்னையில் இலவச I.T.I தொழிற் பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி? chennai corpration free ITI course apply

அட்மின் மீடியா
0


சென்னை மாநகராட்சியில் பயின்ற பள்ளி மாணவர்கள், ஏழை மாணவர்களுக்கு  6 பிரிவுகளில் இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. 




இதுகுறித்த சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு வருமாறு:

சென்னை பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர்களின் எதிர்காலம் சிறக்க மத்திய அரசின் NCVT சான்றிதழ் உடன் கூடிய தொழிற் பயிற்சி கீழ்காணும் தொழிற் பாட பிரிவுகளில் அளிக்கப்படுகின்றது.


  • கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் (Computer) 1 வருடம் கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி


  • குழாய் பொருத்துநர் (plumber) 1 வருடம் கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி



  • பொருத்துநர் (fitter) 2 வருடம் கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி



  • கம்மியர் மோட்டார் வாகனம் (Motor Mechanic Vehicle) 2 வருடம் மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 24. தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி


  • மின்பணியாளர் (Electrician) 2 வருடம் கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி



  • எலக்ட்ரானிக் மெக்கானிக் (ElectronicMechanic) 2 வருடம் கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 

14 முதல் 40 வயது வரை


சிறப்பு அம்சம்

முற்றிலும் இலவச பயிற்சி 

மாணவர்களுக்கு இலவச சீருடை, 

இலவச பஸ் பாஸ், 

மாதந்தோறும் ரூ.500/-பயிற்சி உதவி தொகை 




விண்ணப்பிக்க: 



விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் உங்கள் மார்க் ஷீட், டிசி, மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகியவற்றையும் ஸ்கேன் செய்து Chennaicorporationiti@gmail.com என்ற மெயில் ஜடிக்கு அனுப்பவேண்டும்


மேலும் விவரங்களுக்கு:


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback