Breaking News

கன்னியாகுமரி காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்

அட்மின் மீடியா
1


காங். எம்.பி வசந்தகுமார் காலமானார் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பிவசந்தகுமார் காலமானார்



 

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் H. வசந்தகுமார் அவர்களுக்கு கடந்த  10-ம் தேதி கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர்பிரிந்தது

Tags: தமிழக செய்திகள்

Share this

1 Comments

  1. Never expected very sad my deepest condolences ssmsdahmed kayalptnam

    ReplyDelete