Breaking News

தமிழகம் முழுவதும் இன்று முதல் மாநகராட்சி பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி : முழு விவரம்.....

அட்மின் மீடியா
0
அடுத்த கட்ட தளர்வுகள் அறிவிப்பு: முழு விவரம்.....




  • ஆகஸ்ட் 10 முதல் மாநகராட்சி பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி 



  • நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும்ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் செயல்பட அனுமதி



  • மாநராட்சி பகுதிகளில் சிறிய கோவில்கள், தர்காக்கள், சர்ச்சுகளுக்கு சென்று வழிபட அனுமதி




அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback