Breaking News

ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு புதிய அறிவிப்பு

அட்மின் மீடியா
0


மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்

 கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உள்ள நிலையில் பொதுமக்கள் வாகன ஆவணங்களை புதுப்பிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில், 

ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் பர்மிட், தகுதி நிலைச்சான்று , வாகன பதிவு சான்றிதழ்  ஆகியவை டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

மேலும் விவரங்களுக்கு:

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback