செப்.30ம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை
அட்மின் மீடியா
0
செப்.30ம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு அனுமதித்த வழித் தடங்களில் விமானங்கள் இயக்க தடை இல்லை என்றும் மேலும் சிறப்பு விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சரக்கு போக்குவரத்து சேவை தொடரும் என்றும் வெளீநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்ட சேவை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை@DGCAIndia @aaichnairport pic.twitter.com/d0UAieKDjx— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) August 31, 2020
Tags: இந்திய செய்திகள்