Breaking News

+2 படித்தவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிக்க விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

 
படிப்பின் பெயர்

BNYS  -Bachelor of Naturopathy and Yogic science

ஆண்டுகள்- 

மொத்தம் 5.5 ஆண்டுகள் (நான்கரை ஆண்டுகள் வகுப்பு+ ஓராண்டு பயிற்சி)

தகுதிகள்- 
பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும், இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண்கள் போதுமானது.நீட் தேர்வு தேவையில்லை

விண்ணப்பிக்க:


https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N20082508.pdf


மேலும் விவரங்களுக்கு


https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N20082508.pdf


விண்ணப்பிக்க கடைசி தேதி:

28.08.2020 


பூர்த்தி செய்யபட்ட விண்ணப்ப படிவங்கள் அனுப்பவேண்டிய முகவரி

பூர்த்தி  செய்யப்பட்ட படிவத்துடன் கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு ஆக.31 மாலை 5.30 மணிக்குள் தபால் அல்லது கூரியர் மூலமாக வந்து சேரவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கவோ வேண்டும். அஞ்சல் துறையினரால் மற்றும் கூரியர் நிறுவனத்தால் ஏற்படும் காலத்தாமதம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.


செயலாளர்,
தேர்வுக்குழு,
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், 
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், 
அரும்பாக்கம்,
சென்னை- 600 106.



Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback