Breaking News

12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சட்டபடிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்., விண்ணப்பிக்க....

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் சட்டப் படிப்புக்கு ஆகஸ்ட் 5 இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு





கல்விதகுதி: 

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்


5 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க 


www.tndatu.in 


விண்ணப்பிக்க கடைசி தேதி  

04.09.2020

மேலும் விவரங்களுக்கு: 

http://tndalu.ac.in/pdf/2020/adm/lawadm2021.pdf

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback