Breaking News

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

அட்மின் மீடியா
0
ஆப்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை



ஆன்லைன், ஆப்லைன்,பகுதியளவு ஆன்லைன் என மூன்று முறையில் பாடம் நடத்தலாம்.

L.K.G, U.K.G, போன்ற மழலையர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தடை 

1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தொலைகாட்சி மூலம் பாடம் நடத்தப்படும்


பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கான தனி சேனலின் ஒளிபரப்பு ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் தொடக்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கத.

1 ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 1.30 மணி நேரம் ஆன்லைனில் பாடம் நடத்தலாம்

மேலும் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை  3 மணி நேரம் மட்டுமே வகுப்பு நடத்தவேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback