Breaking News

கூகுள் மீட், ஸூம் ஆகியவற்றுக்கு போட்டியாக ஜியோ மீட் அறிமுகம்

அட்மின் மீடியா
0
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீடித்து வருகின்றது. இதனால், பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள், வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வழியாக பாடங்களை பயிற்றுவிக்கின்றன. இதட்னால் வீடியோ கான்பரன்ஸ் செயலிகளுக்க்கு மவுசு ஏற்பட்டுள்ளது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன.




மேலும் இதற்காக, Zoom, Google meet போன்ற தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இந்த நிலையில், வீடியோ கான்பரன்சிங் சேவைக்கான பிரத்யேக செயலியை ஜியோ வெளியிட்டுள்ளது.  ஜியோ மீட்' என்ற பெயரிலான இந்த செயலி, கூகுள் பிளே ஸ்டோர்ரில் கிடைக்கின்றது


மொபைல் ஆப் டவுன்லோடு செய்ய: 



கம்ப்யூட்டரில் உபயோகபடுத்த




Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback