Breaking News

வந்தேபாரத்: கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு 3 விமானங்கள்.!! புதிய பட்டியல் வெளியீடு..!!

அட்மின் மீடியா
0
வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கான விமானங்களின் பட்டியலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இந்த நான்காம் திட்ட அட்டவணையின்படி கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு மூன்று விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்


ஜூலை  15  ஆம் தேதி கத்தாரில்  இருந்து சென்னைக்கு  ஒரு விமானமும்

ஜூலை 18   ஆம் தேதி  கத்தாரில்  இருந்து சென்னைக்கு  ஒரு விமானமும்

ஜூலை 21    ஆம் தேதி  கத்தாரில்  இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்

இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு:https://www.mea.gov.in/phase-4.htm

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback