இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆப் அறிமுகம் : இரத்தம் தேவையுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உருவாக்கியுள்ள eBloodServices ஆப்பை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் இன்று டெல்லியில் தொடங்கிவைத்தார்.
மூலம் ரத்தம் தேவைப்படுபவர்கள் இந்த ஆப்பில் பதிவு செய்தால் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் எந்த ரத்த வங்கியில் உங்களுக்கு ரத்தம் கிடைக்கும் என்ற தகவல் கிடைக்கும்.
மேலும் இந்த ஆப் மூலம் நீங்கள் நான்கு யூனிட் ரத்தம் வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ரத்ததானம் குறித்தும் நீங்கள் இதில் பதிவு செய்யலாம், அப்பறம் என்ன உடனே ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்க
ஆப் டவுன்லோடு செய்ய:
Tags: இந்திய செய்திகள்