பள்ளிகளில் எந்த வகுப்புக்கும் மாணவர் சேர்க்கை கூடாது: பள்ளிகல்வி துறை உத்தரவு
அட்மின் மீடியா
0
எந்த வகுப்புக்கும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கூடாது: பள்ளி கல்விதுறை உத்தரவு
அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது என்றும் மேலும் மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு, தனியார் பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
Tags: தமிழக செய்திகள்