Breaking News

வாகனம் வரும்போது பாலம் இடிந்து விழுந்த நேரடி காட்சிகள்: வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0
உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகரில் உள்ள பெய்லி பாலத்தை வாகனம் கடக்கும் போது பாலம் இடிந்து விழுந்ததில் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானது..! 


காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback