கொரோனா சிகிச்சை !! மருத்துவமனைகளில் படுக்கை வசதி இருக்கா ? இல்லையா ? தெரிந்து கொள்ள இணையதள வசதி
அட்மின் மீடியா
0
கொரோனா சிகிச்சை !! மருத்துவமனைகளில் படுக்கை வசதி இருக்கா ? இல்லையா ? தெரிந்து கொள்ள இணையதள வசதி
https://covid.uhcitp.in/status/dashboard என்ற இணையதளத்தில் ,தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் எண்ணிக்கையையும் உள்நோயாளிகள் எண்ணிக்கையை அறியலாம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் எத்தனை படுக்கைகள் உள்ளன என்ற விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்றும் கூறி உள்ளது.
Tags: தமிழக செய்திகள்