Breaking News

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க புதிதாக 58 விமானங்கள் இயக்க முடிவு

அட்மின் மீடியா
0
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.


Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback