4 மாவட்டங்களில் ஊரடங்கு அரசின் வழிகாட்டுதல்கள் விளக்கங்களை வீடியோவாக வெளியிட்ட சென்னை மாநகராட்சி வீடியோ இணைப்பு
அட்மின் மீடியா
0
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 30.06.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கும் ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றும் தடைசெய்யப்பட்டுள்ள தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் விளக்கங்களை வீடியோவாக வெளியிட்ட சென்னை மாநகராட்சி வீடியோ இணைப்பு
அன்பார்ந்த சென்னைவாசிகளே,
— Greater Chennai Corporation (@chennaicorp) June 18, 2020
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 30.06.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கும் ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றும் தடைசெய்யப்பட்டுள்ள தமிழக அரசின் வழிகாட்டுதல்கள்.#Covid19Chennai #GCC #Chennai pic.twitter.com/dvTVCBPJaR
Tags: தமிழக செய்திகள்