Breaking News

4 மாவட்டங்களில் அம்மா உணவங்களில் இலவச உணவு : தமிழக முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் 4 மாவட்ட்ங்களில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 



சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் நலன் கருதி, தற்போது இயங்கி வரும் சமுதாய உணவுக் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்குச் சென்று விலையில்லாமல் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback