Breaking News

FACT CHECK :யார் இவர் துபாய் நாட்டு இளவரசியா? கோவிலுக்கு சென்று வழிபட்டார்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சவுதி இளவரசி கோவிலுக்கு வந்தபோது என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி உண்மைதான்

ஆனால் அது தற்போது நடந்தது அல்ல


அந்த வீடியோ கடந்த 2019 ம் வருடம் நடந்தது

அவர் அமீரக ஷார்ஜா இள்வரசி ஆவார் ஆம்பூரில் உள்ள கல்லூரி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள தமிழ் நாட்டிற்கு வந்தார்கள்.

விழாவில் கலந்து கொண்ட பிறகு இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களுக்கும் சென்றார். அப்போது இது போன்ற சில கோயில்களுக்கும் நேரில் சென்று பார்த்தார். இளவரசி என்பதால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவ்வாறு செய்துள்ளார்கள்.

இது இப்போது தவறான தலைப்புகளில் வதந்திகளாக பரவி வருகிறது.


ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்





அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்



அட்மின் மீடியா ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback