Breaking News

இலவச ஆன்லைன் மருத்துவ ஆலோசனை : தமிழக அரசு ஏற்பாடு

அட்மின் மீடியா
0
கொரானா காரணமாக ஊரடங்கில் வீட்டில் உள்ள மக்களுக்கு அவசர மருத்துவர்களின் ஆலோசனைகளை பொதுமக்கள் இணையம் வழியாக பெற தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 


அதுவும் இலவசமாக நீங்கள் காணொலி மருத்துவம் பார்த்து கொள்ளலாம் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது.


நீங்கள்  https://esanjeevaniopd.in/ என்ற இணையத்தளத்திலன் மூலமாக ஆலோசனை பெறலாம் 


அதில் முதலில் patient registration  என்பதை கிளிக் செய்யுங்கள் அதன் பின்பு கீழ் உள்ள வழி முறைகளை பின்பற்றுங்கள்



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback