திங்கட்கிழமை முதல் அனைத்து அரசு அலுவலங்களும் செயல்படும்: அரசு ஊழியர்கள் வேலைக்கு வர வேண்டும்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இன்று தமிழக அரசு 50 சதவீத ஊழியர்களுடன் 18ம் தேதி திங்கட்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் வாரத்தின் ஆறு நாட்கள் அதாவது சனிக்கிழமையும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும், சுழற்சி முறையில் பணியில் இல்லாத ஊழியர்கள் தேவைப்பட்டால் வேலைக்கு அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி