கொரானா நோய்த்தொற்று தடுப்பு முறைகளுக்கான முழு கையேடு வெளியிட்ட தமிழக அரசு
அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் பற்றியும், அதன் பரவும் முறைகுறித்தும், அதிலிருந்து நாம் எப்படி தற்காத்துக் கொள்ளுவது பற்றிய வழிமுறைகள் குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- அந்த கையேட்டில் கொரானா என்றால் என்ன,
- அதன் அறிகுறிகள் என்ன,
- அது பரவும் விதம்,
- நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் என்ன,
- பரிசோதனை முறை மற்றும் மையங்கள்,
- மருத்துவமனையின் விவரங்கள்,
- நோய் எதிா்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது,
- கட்டணமில்லா தொலைபேசி எண்களின் விவரங்கள் ஆகிய அனைத்துத் தகவல்களும் படங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி