Breaking News

இங்கிலாந்தின் முதல் ஹிஜாப் அணிந்த நீதிபதி ரஃபியா அர்ஷத்

அட்மின் மீடியா
0
இங்கிலாந்தின் முதல் ஹிஜாப் அணிந்த நீதிபதியாகிறார் ரஃபியா அர்ஷத் ஹிஜாப் என்பது அடக்குமுறை அல்ல அது எனக்கு பலத்தையும் கண்ணியத்தையும் அளிக்கிறது என்று கூறுகின்றார்


இவர் பிரிட்டனில்  15 ஆண்டுகளாக வழக்கறிஞராக  தொடர்ந்து வந்தார் தற்போது  மிட்லாண்ட்ஸ் சுற்று வட்டாரத்தில் துணை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்


Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback