வாட்ஸப் அதிரடி இனி விடியோ காலில் 8 பேர் பேசலாம்! உடனே அப்டேட் பன்னுங்க
அட்மின் மீடியா
0
வாட்ஸ்அப் வீடீயோ காலில் 8 பேரை எவ்வாறு சேர்ப்பது?
வாட்ஸ்அப் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது.
முதலில் மெசஜ் மட்டும் அனுப்ப பயன்பட்ட வாட்ஸப் தற்போது குறுந்தகவல் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என பல்வேறு அட்டகாச அம்சங்களை வழங்கி வருகிறது.
இதுவரை வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ள அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் ஆனால் தற்போது 8 பேர் வரை வீடியோ கால் பேசலாம்
வாட்ஸ்அப்-ல் வீடியோ அழைப்பை இரண்டு வழிகளில் தொடங்கலாம்.
சிலருக்கு அழைப்பு விடுத்து வீடியோ காலில் சேர்க்கலாம்.
அல்லது நீங்கள் ஒரு குழுவுக்குச் சென்று வீடியோ அழைப்பைத் தொடங்கலாம்,
அப்பறம் என்ன உடனே உங்க வாட்ஸப்பை அப்டேட் செய்யுங்க:
Tags: தொழில்நுட்பம்