நலிந்த வழக்கறிஞர்களுக்கு ரூபாய் 4000/- நிதி வழங்கப்படும்:தமிழ்நாடு பார் கவுன்சில் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கு உத்தரவால் நலிந்த வழக்கறிஞர்கள் 12,000 பேருக்கு தலா ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் நலிந்த வழக்கறிஞர்களுக்கு உதவ தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பாக ஆன் லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது
அதில் 17,000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 12 ஆயிரம் வழக்கறிஞர்கள் நலிந்த வழக்கறிஞர்கள் எனக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்லார்
null
null
Tags: முக்கிய அறிவிப்பு