வாட்ஸப் ஸ்டேட்டஸ் மீண்டும் 30 விநாடிகள் : வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கால் இணைய பயன்பாடு அதிகரித்ததால் வாட்ஸ்அப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேர அளவு 15 நிமிடங்களாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவை 15 விநாடிகளில் இருந்து 30 விநாடிகளாக மீண்டும் வாட்ஸ் அப் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
இதற்க்கு உங்க வாட்ஸ் அப் ஆப்பை பிளே ஸ்டோரில் அப்டேட் செய்தால் இந்த புதிய வசதி கிடைக்கும்
Tags: தொழில்நுட்பம் முக்கிய அறிவிப்பு