Breaking News

ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்கப்படும், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்கப்படும்  ஜூன் 1 முதல் நாள்தோறும் ஏசி இல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனவும் முதல்கட்டமாக  ஏசி அல்லாத 200 ரயில்களை இயக்க உள்ளதாக பியூஸ் கோயல் அறிவிப்பு






கொரானா வைரஸ் பரவலை  தடுக்க ஊரடங்கு வரும் மே மாதம் 31 ம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது இந்நிலையில் ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து இயக்கபடுகின்றது என்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்லது

Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback