Breaking News

மொபைல் மூலம் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?

அட்மின் மீடியா
3
மொபைல் மூலம் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?





முதலில்  நீங்கள் https://eaadhaar.uidai.gov.in/#/ என்ற ஆதார் ஆணையத்தின் லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


அடுத்து  அந்த லின்ங்கில் உங்கள் ஆதார் எண் பதிவிடுங்கள்கீழ் உள்ள பாதுகாப்புக் குறியீட்டு எண்களை டைப் செய்யவும். 

பின்பு SEND OTP என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு 6 நம்பர் பாஸ்வேர்டு அனுப்பப்படும்.

அதை Enter OTP என்ற இடத்தில் டைப் செய்து, Download Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்தால் ஆதார் கார்டை டவுன்லோட் செய்துவிடலாம்.

நீங்கள் டவுன்லோடு செய்த ஆதார்கார்டு பாஸ்வேர்டு போடபட்டு இருக்கும்

அதனை நீங்கள் ஓப்பன் செய்யஉங்கள் பெயரின் முதல் 4 எழுத்துகள் கேப்பிட்டல் லட்டரில் டைப் செய்யவேண்டும் பின்பு உங்கள் பிறந்த வருடம் டைப் செய்ய வேண்டும்.

EX: KUMA1990

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

3 Comments

  1. ஆதார் password தவறு என்று சொல்கிறது.சார்... என்ன செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. I want to update my phone number linked with aadhar without going to UIDAI enrollment center, how to do it ?

    ReplyDelete