டெல்லி தப்லிக் மாநாடு சென்ற 32 பேர் திருச்சி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ்
அட்மின் மீடியா
0
டெல்லி தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்ட திருச்சியை சேர்ந்தவர்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தனிமைபடுத்தபட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்.
இந்நிலையில் அனைவருக்கும் கொரானா நெகட்டிவ் ஆன நிலையில் 3 கட்டமாக டிஸ்சார்ஜ் செய்ய உள்ளார்கள். என அறிவிக்கபட்டார்கள் இந்நிலையில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 32 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் டிஸ்சார்ஜ் செய்யபட்டவர்கள் வீட்டில் 15 நாட்கள் தனிமைபடுத்தி கொள்லவேண்டும் என அரசு மருத்துவர்களின் அறிவுறுத்தல் பேரில் அனைவரும் வீட்டில் அனுப்பட்டார்கள் 32 பேரையும் ஆட்சியர் சிவராசு, மருத்துவர்கள், ஊழியர்கள் கை தட்டி வழியனுப்பி வைத்தனர்.
Tags: முக்கிய அறிவிப்பு