Breaking News

அண்ணா பல்கலை அனைத்து கல்லூரிகளும் 30-ம் தேதி வரை விடுமுறை

அட்மின் மீடியா
0
அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு 30-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி கூறியுள்ளார்.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback