டெல்லி மாநாடு சென்று வந்த 34 பேர் சென்னையில் இன்று டிஸ்சார்ஜ்
அட்மின் மீடியா
0
டெல்லி மாநாடு சென்று வந்தவர்களை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்லும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைபடுத்தபட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்
இந்நிலையில் இன்று 17.04.2020 அவர்களில் சுமார் 34 பேருக்கு கொரோனா இல்லை என்று தற்போது டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்புகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரானாவினால் தனிமைபடுத்தபட்ட பலர் தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி: சத்யம் டிவி
Tags: மார்க்க செய்தி