புதுச்சேரியிலும் ஏப்.30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஊரடங்கு வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியிலும் ஊரடங்கு உத்தரவு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.