Breaking News

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் என மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதால் பிரதமர் மோடி அவர்கள் மே 3ம் தேதி வரை இரண்டாவது முறையாக ஊரடங்கை  நீட்டித்தார்.


இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக ஹாட்ஸ்பாட் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதில் தமிழகத்தை சார்ந்த

  • சென்னை
  • திருப்பூர்
  • தேனி 
  • நாமக்கல் 
  • செங்கல்பட்டு, 
  • மதுரை, 
  • தூத்துக்குடி, 
  • கரூர்
  • விருதுநகர், 
  • கன்னியாகுமரி, 
  • கடலூர், 
  • திருவள்ளூர், 
  • திருவாரூர், 
  • சேலம், 
  • நாகை 
  • நெல்லை
  • வேலூர்
  • திண்டுக்கல்
  • திருச்சி
  • கோவை
  • ஈரோடு
    • விழுப்புரம் 
    ஆகிய 22 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பிடித்துள்ளன. அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்கள், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்                       
    News source:http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=579302

    Tags: முக்கிய அறிவிப்பு

    Give Us Your Feedback