தமிழகத்தில் 135 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை.. தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இதுதொடர்பான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனாவைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளையும் இதில் ஈடுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பும் நோயாளிகள் அரசு அங்கீகரித்துள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம். இங்கு தங்களது சொந்த செலவில் நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவிப்பு
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
Tags: முக்கிய அறிவிப்பு