சமூக ஆர்வலர்கள் உணவு வழங்க தடை, Swiggy, Zomato நிறுவனங்கள் செயல்பட அனுமதி
அட்மின் மீடியா
0
சென்னையில் தனியார் நிறுவனங்களோ, சமூக அமைப்புகளோ, ஏழை எளிய மக்களுக்கும், தேவைப்படுவோருக்கும் சமைத்த உணவுகளை நேரடியாக வழங்க சென்னை மாநகராட்சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதே வேலையில் உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுள்ள Swiggy, Zomato நிறுவனங்கள் செயல்பட சென்னை மாநகராட்சி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்.
உரிய பாதுகாப்புடன் உணவு விநியோக சேவை நிறுவனங்கள் செயல்பட வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் Swiggy, Zomato நிறுவனம் செயல் பட தடைவிதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags: முக்கிய செய்தி