NPR,NRC,க்கு எதிராக டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
அட்மின் மீடியா
0
டெல்லி சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு NPR, NRC ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
என்பிஆர், சிஏஏவுக்கு எதிராக ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், புதுச்சேரி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.
அந்த வரிசையில் டெல்லி மாநில அரசும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவை பொதுமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளதால் அதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று டெல்லி அரசு வலியுறுத்தி உள்ளது.
Tags: தமிழக ஷாஹீன்பாக் முக்கிய அறிவிப்பு