ஜியோ போனில் உள்ள சிப் மூலம் நம்மை கண்காணிக்கின்றார்களா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
ஜியோ போனில் ரகசிய சிப் உள்ளது...எனவே அதை வைத்து நம் தகவல்களை உளவு பார்க்கிறார்கள் எனவே ஜியோ போனை யாரும் பயன்படுத்த வேண்டாம்... என்ற ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது....
இது உண்மையா என பலரும் நம்மிடம் கேட்க...இதன் உண்மை தன்மை அறிய அட்மின் மீடியா களம் கண்டது....
இல்லை.....இது உண்மை இல்லை..... பொய்யான செய்தி
யாரும் நம்பவேண்டாம்
யாரும் நம்பவேண்டாம்
அப்படி என்றால் அந்த சிப் என்ன...
அந்த சிப்பின் பெயர் NFC(Near-Field Communication) அது ஒரு தகவல் பரிமாற்ற சிப்...
உதாரணமாக நீங்கள் ஒரு போட்டா, வீடியோவை உங்கள் மொபைலில் இருந்து இன்னொரு மொபைலிற்கு அனுப்ப நீங்கள் வாட்சப், ப்ளூடூத்தில் அனுப்புவீர்கள் ஆனால் இந்த NFC ஐ பயன்படுத்தி இன்னொரு NFC மொபைல் இரண்டையும் பின்புறமாக tap(தொட்டாலே) செய்தாலே அதை பிரிமாறிக்கொள்ள முடியும்...
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
NFC பற்றி மேலும் தெரிந்து கொள்ள
வீடியோ 1 :
Tags: மறுப்பு செய்தி