Breaking News

கொரோனா பீதி :குவைத்திற்கு வருகைதரும் 7 நாடுகளின் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு.....

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குவைத்திற்கு வரும் வெளிநாட்டு விமானங்கள் மார்ச் 7ஆம் தேதி முதல் அனுமதி இல்லை என அந்நாட்டு விமான போக்குவரத்து துறை ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.
அந்த நாடுகள் 

எகிப்து, 

பிலிப்பைன், 

சிரியா, 

லெபனான், 

ஸ்ரீலங்கா, 

பங்களாதேஷ், 

இந்தியா, 


ஆகிய நாடுகளில் இருந்து வரும்  விமானங்களுக்கு  அனுமதி  இல்லை



அட்மின் மீடியா ஆதாரம் 

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback