தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணிவரை தான் காய்கறி,மளிகை கடை, பெட்ரோல் பங்கும் : தமிழக அரசு அதிரடி
அட்மின் மீடியா
0
மார்ச் 29ம் தேதி முதல் காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகளுக்கு நேரக் கட்டுப்பாடு
காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்பட வேண்டும் கோயம்பேடு மார்கெட்டுக்கும் இது பொறுந்தும்
பெட்ரோல் பங்குகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்படும்
காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும்
மருந்தகங்கள், உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கலாம்
Swiggy , Zomato , Uber Eats " நிறுவனங்களின் மூலம் காலை 7 மணி முதல் 9 . 30 மணி வரை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 . 30 மணி வரையும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவும் எடுத்துச்சென்று வழங்க அனுமதிக்கப்படுகிறது - தமிழக அரசு
Tags: முக்கிய அறிவிப்பு