தனியார் லேப்களிலும் கொரோனா பரிசோதனைக்கு அனுமதி.: ரூ. 4500 நிர்ணயம்
அட்மின் மீடியா
0
தனியார் லேப்களிலும் கொரோனா பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்படி அங்கு ரத்த மாதிரிகளில் கொரோனா இருக்கிறதா என சோதனை செய்ய ரூ 4500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அரசு பரிசோதனை கூடங்களில் மட்டுமே செய்யப்பட்டு வரும் கொரானா பரிசோதனை இனி தனியார் பரிசோதை மையங்களிலும் பரிசோதனி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
Tags: முக்கிய அறிவிப்பு