கோயம்பேடு மார்கெட் 27,28 ம் தேதி விடுமுறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்பேடு சந்தையில் மொத்தமாக காய்கறி வாங்க மட்டுமே அனுமதி அளிக்கபட்டது சில்லறை வர்த்தகத்திற்கு அனுமதி இல்லை
சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு இந்த விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளது.