Breaking News

ITI படித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் வேலை உடனடியாக விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0
இந்திய அஞ்சல்  துறையில் காலியாக உள்ள Skilled Artisans பணி



வயதுவரம்பு:

 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 

சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது 8 ஆண் வகுப்பு தேர்ச்சி பெற்ற சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: 

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMSMumbai.pdf


விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Manager,
Mail Motor Services,
134-A, S.K.Ahire MARG,
Worli,
Mumbai- 400 018

மேலும் விவரங்கள் அறிய 

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMSMumbai.pdf


விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.02.2020

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback